சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து ‘இக்னோர்’ பாடல் வெளியாகியுள்ளது. எம்.கே. பாலாஜி பாடல் வரிகளை எழுதியுள்ள இப்பாடலை ராப் பாடகர் யோகி பி, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் நடிகை அதிதி ஷங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
Add a Comment
