‘சீன்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் ரூ.34.25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ரூ.22.5 கோடி வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தீபாவளியைத் தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால், திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Add a Comment
