ரூ.100 கோடியில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் வடிவேலுவின் புதிய வீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் புதிய வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த வீடு ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடு குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply