படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாக வெளியாகும் ‘சென்சார்’ திரைக்கதை!

பொதுவாக, ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகோ, விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற பிறகோ அதன் திரைக்கதை புத்தகமாக வெளியிடப்படும். ஆனால், இந்த நடைமுறைக்கு மாறாக, இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் தனது ‘சென்சார்’ படத்தின் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடுகிறார். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’, ‘ஆதார்’ ஆகிய படங்களை இயக்கிய இவர், ‘திண்டுக்கல் சாரதி’ படத்திற்குத் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading