‘ஏலியன்’, ‘டாப் கன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து உலகளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் டாம் ஸ்கெரிட் (93) காலமானார். வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் புதன்கிழமை அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
Add a Comment
