நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது. முதல் பாகம் பெற்ற வெற்றியால், அதன் தொடர்ச்சியான இப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இதுவரை நடைபெற்ற முன்பதிவுகள் மூலம் படம் ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
