கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்த ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இளையராஜா இசையமைத்த இப்படம் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கிடையே, படப்பிடிப்புத் தளத்தின் BTS வீடியோவை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்துள்ளார்.
Add a Comment
