Advertisement

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டிக்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்!

முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ரிங் மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெறுவதாகப் பதிவிட்டுள்ளார். தற்போது தெலுங்கில் உருவாகும் ‘ஜனவரி 12 விடுதலா’ படத்தின் படப்பிடிப்புக்காக அவர் ஊட்டிக்குச் சென்றுள்ளார்.

Add a Comment

Leave a Reply