‘பவி டீச்சர்’ வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை பிரிகிடா சகா, தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு பிரிகிடா சகா எடுத்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதில் அவரது வித்தியாசமான ஹாட் லுக்கில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.
