இயக்குநர் அட்லி தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தனது மனைவி பிரியா மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு சென்ற அட்லி, அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். கோவில் வளாகத்தில் குடும்பத்தினருடன் அவர் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
Add a Comment
