அக்டோபர் 23ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‘தர்மதுரை’!

சீனு ராமசாமி எழுதி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தர்மதுரை’. விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 23ம் தேதி ‘தர்மதுரை’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading