திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் அர்ஜுன் தாஸ்!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜுன் தாஸ் இன்று மாலை திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். அப்போது, அங்குள்ள அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்ற அவர், அண்ணாமலையாரை நேரில் தரிசனம் செய்து மனமுருகி வழிபட்டார். அர்ஜுன் தாஸ் மற்றும் சஞ்சனா நடராஜன் இணைந்து நடித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply