அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடித்த திரைப்படம் ‘மொத ராத்திரி’. புதுமண தம்பதியின் முதல் இரவை மையமாகக் கொண்ட நகைச்சுவை கதைக்களத்தில் உருவான இப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. 2026ல் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களில் இடம்பெற்றுள்ள இப்படம், வரும் செப்டம்பர் 18ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
Add a Comment
