சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ திரைப்படத்தில் சாலமன் பாப்பையாவும் நடித்திருந்தார். இந்நிலையில், தனது இரங்கல் பதிவில், பட்டிமன்றத்தை படித்தவர்களிடையே மட்டுமின்றி பாமர மக்களிடமும் ஜனரஞ்சகமாக கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையா என ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
Add a Comment
