நடிகர் புகழ் தனது தந்தையின் நினைவாக இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். தனது தந்தை மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதை குறிப்பிட்ட அவர், தந்தை இல்லாமல் தனது தாய் எதிர்கொள்ளும் முதல் திருமண நாள் இது என்றும், அவர் எப்போதும் தங்களது நினைவில் இருப்பார் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Add a Comment
