கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் படங்களுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள அவரது ‘தி ஒடிசி’ திரைப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.250 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
