“என் வாழ்க்கையில் முற்றிலும் மாறுவதற்கு தயாராக இருக்கிறேன்” – சமந்தா!

தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை சமந்தா, தனது வாழ்க்கையில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். “என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என தெரிவித்த அவர், ‘பங்காரம்’ என அழைக்கும் தனது குழந்தையின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், தாய்மையை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் செல்ல ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading