அல்லு அர்ஜுன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘ஏஏ23’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்திற்காக அனிருத்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அதன்படி, ‘ஏஏ23’ படத்தின் இசையமைப்பிற்காக அனிருத்திற்கு சுமார் ரூ.23 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், இந்த சம்பள விவரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
Add a Comment
