இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், சமந்தாவிடம் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சமந்தா, குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது தான் நினைத்ததைவிட மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்களே தங்களுக்கு பிடித்த நல்ல பெயர்களை பரிந்துரைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Add a Comment
