இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மறைந்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மறைவுக்கு முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கானா பாடல்கள் மூலம் எளிய மக்களின் மனங்களில் இடம்பிடித்த தேவாவின் இசைப் பயணமும் பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேவாவின் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு எனத் தெரிவித்த விஜய், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading