திரையரங்குகளில் வெளியாகும் முன்பாகவே ‘மியூடினி’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் எதிர்பாராத விதமாக வெளியாகியுள்ளது. அமெரிக்க பயனர்களுக்கான அமேசான் ஓ.டி.டி. தளத்தில் ஒரு நாள் முன்னதாகவே இப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து புகார்கள் எழுந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்த திரைப்படம் ஓ.டி.டி. தளத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
