‘பட்வாரா 1947’ ரீ ரிலீஸ்..‌. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த சன்னி தியோல் – ப்ரீத்தி ஜிந்தா!

வரலாற்றுப் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கியுள்ள ‘பட்வாரா 1947’ திரைப்படம், இந்தியா பிரிவினையால் சிதைந்த ஒரு குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டது. சன்னி தியோல் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இருவரும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading