இந்திய திரையுலகில் பிரபல இரட்டை சகோதரிகளான அத்விதி ஷெட்டி, அஷ்விதி ஷெட்டி ஆகிய இருவரும் “மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி” படத்தின் மூலம் அறிமுகமானார்கள். தற்போது கன்னடம் மற்றும் துளு மொழி படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் “நோவா” என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் அத்விதி ஷெட்டி.புதுமுகம் மைலோ இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் சயின்ஸ் பிக் ஷன் சூப்பர் நேச்சுரல் பேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. கதையின் நாயகியாக ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, அத்விதி ஷெட்டி நடித்துள்ளார்.
Add a Comment
