இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் ‘தி ஒடிசி’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலுக்காக இந்தியா வந்துள்ளார். அவருடன் அவரது மனைவியும், தயாரிப்பாளருமான எம்மா தாமஸ், நடிகர் டாம் ஹாலண்ட்ஆகியோரும் இந்தியா வந்துள்ளனர்.இந்தியாவில் முதல் முறையாக கிறிஸ்டோபர் நோலன் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை 17-தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Add a Comment
