கட்டா குஸ்தி 2 வசூலில் புதிய சாதனை!

கட்டா குஸ்தி -2 படம் திரைக்கு வந்து 9 நாட்களில் 37 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. அதோடு, தொடர்ந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால் முதல் பாகத்தை விட கட்டா குஸ்தி- 2 இன்னும் பெரிய அளவில் வசூலிக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உடன் யோகி பாபு, முனீஸ் காந்த், காளி வெங்கட், ரம்யா கிருஷ்ணன், சாரா சயானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading