ப்ரீ-ரிலீஸ் பிசினஸில் சாதனை படைத்த சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ !

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வெளியாகும் முன்பே ரூ.300 கோடிக்கும் அதிகமான ப்ரீ-ரிலீஸ் வணிகத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுவே படம் வெளியாகும் முன்பே இத்தகைய மிகப்பெரிய ப்ரீ-ரிலீஸ் வணிகத்தை எட்ட முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading