ஜுராசிக் பார்க் படத்தில் DR.ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சாம் நீல் (78) காலமானார்.1980 மற்றும் 1990-களில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சாம் நீல். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில், 1993-ல் வெளியான ஜூராசிக் பார்க் திரைப்படத்தின் முதல் பாகத்தில் டாக்டர் ஆலன் கிரான் கதாபாத்திரத்தில் நடித்தவர். இப்படத்தின் மூலம், சாம் நீல் உலகளவில் கவனம் பெற்றார். இதைதொடர்ந்து வெளியான, ஜூராசிக் பார்க் III மற்றும் ஜூராசிக் வேர்ல்ட் டோமினிய படங்களிலும் நடித்தார். ஆஸ்கர் விருது பெற்ற சாம் நீல், உலகம் முழுவதிலும் ரசிகர்களை கொண்டிருந்தார்.
Add a Comment
