கட்டா குஸ்தி-2 படத்தை பாராட்டிய அமீர்கான்!

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி-2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பருமான அமீர் கான் கட்டா குஸ்தி-2 படத்திற்காக விஷ்ணு விஷாலை வீடியோ கால் செய்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து புகைப்படத்தை விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading