தற்போது நடிகை அபிராமி தனது இணையப் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு ஸ்பைடர் மேன் வீடியோ வைரலாகி வருகிறது. தனது வீட்டு சுவரில் ஸ்பைடர் மேன் போன்று தலைகீழாக அவர் போஸ் கொடுக்கும் இந்த வீடியோ அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அதோடு அபிராமி வெளியிட்டுள்ள பதிவில், ‘ஸ்பைடி சேலஞ்சை செய்து ஆக வேண்டும் என்று தோன்றியது. சிலந்திகளை கண்டு பயப்படும் எனக்கு இது ஒரு விதமாக மன நிம்மதியை தருவதாக அமைந்தது’ என்று பதிவிட்டுள்ளார்.
Add a Comment
