20 ஆண்டுகளை நிறைவு செய்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’

சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் வெளிவந்து 20 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த நேரத்தில் இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் அன்றைய காலகட்டத்தில் ரூ. 17 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 2006-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில், அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading