ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் தான் இதயம் முரளி. வருகிற ஜுலை 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் நாயகனாக நடிகர் அதர்வா நடிக்க ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். கல்லூரி கால காதல், பள்ளியிலிருந்தே தொடரும் நட்பு என இன்றைய இளைஞர்களுக்கான கதையாக இப்படம் உருவாகியுள்ளது.இதயம் முரளி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ப்ரீத்தி முகுந்தனிடம் பியூட்டி டிப்ஸ் கேட்டுள்ளனர்.அதற்கு அவர், நன்றாக தூங்குவது, தண்ணீர் குடிப்பது, எப்போதும் மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்வது என அழகிற்கான காரணம் என கூறியுள்ளார்.
Add a Comment
