விலையுயர்ந்த புதிய கார்-ஐ வாங்கிய நடிகர் பிரபு தேவா!

நடனக் கலைஞராக சினிமாவில் அடியெடுத்து வைத்து, நடன இயக்குநராக மாறி, பின்னர் நடிகர், இயக்குநர் என பல தளங்களில் வெற்றியை ருசித்தவர் நடிகர் பிரபுதேவா. தற்போது அவரது நடிப்பில் கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் ரிலீசுக்கு தயாராகவும், படப்பிடிப்பு நிலையிலும் இருக்கும் அளவிற்கு பிஸியான நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்திய திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்கள் எலக்ட்ரிக் கார்களை வாங்கி வரும் நிலையில், பிரபுதேவாவும் எம்ஜி M9 பிரெசிடென்ஷியல் லிமோசின் என்கிற புதிய மாடல் எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.இந்த காரின் ஷோரூம் விலை சுமார் 75.90 லட்சம் ரூபாய் ஆகும்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading