Advertisement

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் அரேபிய திரைப்படம்!

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ எனும் ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் அந்தப் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்று உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில், முதல்முறையாக பாப் எனும் அரேபிய மொழி படத்துக்கு இசையமைத்ததன் மூலம் அரேபிய திரையுலகிலும் ஏ.ஆர்.ரகுமான் களமிறங்கியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பெண் இயக்குநர் நய்லா அல் காஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாப்’ எனும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள பின்னணி இசை சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply