சமந்தாவை கவர்ந்த ‘அப்செஷன்’ திரைப்படம்!

ஒரு ரசிகர், உங்களுக்கு பிடித்த சமீபத்திய திரைப்படம் எது என்று சமந்தாவிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு சமந்தா, ‘அப்செஷன்’ என்று பதில் கொடுத்தார். உளவியல் ரீதியான திகில் மற்றும் திரில்லர் வகையைச் சார்ந்த இப்படம் தற்போது பாக்ஸ் ஆபீஸில் அமோகமான வரவேற்பை வெற்றி பெற்று வருகிறது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அப்செஷன் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. சாதாரண திரைப்பட ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் இந்த படத்தின் சுவராஸ்ய கதை வெகுவாக ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading