சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சாரா அர்ஜூன், சமூக வலைதளங்களில் துரந்தர் படத்தில் எனது கதாபாத்திரம் குறித்து சலசலப்பு எழுந்தது. நான் சோசியல் மீடியாவில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை. அதனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு அந்த படத்தின் முழு கதையும் தெரியும். கதையின்படி ரன்வீர் சிங்கின் அவர்களின் கதாபாத்திரம் ஒரு இளம்பெண்ணை தனது உளவாளி வலைக்குள் வீழ்த்த வேண்டும். அதற்கு இந்த வயது வித்தியாசம் மிகவும் அவசியமானது. கதையின் சூழலுக்கு இந்த தேர்வு முற்றிலும் நியாயமானது என்று எனக்குத் தெரியும். அது மட்டும்தான் எனக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார்.
Add a Comment
