டாப் 5 டிஆர்பி பட்டியலில் அய்யனார் துணை சீரியல்!

திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோக்களை தாண்டி சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது என்று தான் கூற வேண்டும். தற்போது கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகியுள்ளது. அதில், ரசிகர்கள் விரும்பி பார்க்கும் எந்தெந்த தொடர்கள் எவ்வளவு ரேட்டிங் பெற்றுள்ளது என்ற விவரத்தை காண்போம். எப்போது டாப் 5ல் சன் டிவி சீரியல்கள் தான் 4 இடத்தை பிடிக்கும், விஜய் டிவி சீரியல் ஒரேஒரு இடத்தை பிடிக்கும். ஆனால் கடந்த வாரம் பொறுத்த வரைவில் டாப் 5ல் இரண்டு இடத்தை விஜய் டிவி சீரியல் பிடித்துள்ளது.இதோ டாப் 5 இடத்தை பிடித்துள்ள சீரியல்களின் விவரம்,

*மூன்று முடிச்சு

*கயல்

*அய்யனார் துணை

*சிறகடிக்க ஆசை

*மருமகள்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading