நடிகர் விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் ‘தி தேவரகொண்டா அறக்கட்டளை’ என்ற பெயரில் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் கோவிட் காலத்திலும் நிறைய உதவிகளைச் செய்தது. அடுத்து கல்வியிலும் உதவி செய்ய இறங்கியுள்ளார்கள். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் திருமணம் செய்து கொண்ட பின் விஜய்யின் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்கள். அச்சம்பேட் மண்டலத்தில், 9 மற்றும் 10வது வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த, நல்ல மதிப்பெண்கள் பெற்ற 180 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை உதவியை வழங்கி உள்ளார்கள்.
Add a Comment
