தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தாயார் மோகினி (84 வயது) நேற்று அதிகாலையில் இயற்கை எய்தினார். துபாயில் இருந்த அஜித் நேற்று இரவு சென்னை திரும்பினார்.தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று இரவு அஜித் வீட்டிற்குச் சென்று அவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். உடன் நடிகை த்ரிஷாவும் சென்றிருந்தார். அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட சிலர் நேரில் சென்றும் பலர் சமூக வலைதளங்கள் மூலமும் ஆறுதல் கூறினர்.
Add a Comment
