18ம் படி கருப்பணசாமியை தரிசனம் செய்த நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 15ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் ‘கருப்பு’. இந்த படம் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் ஆகியோருக்கு சொகுசு கார் பரிசளித்து இருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் தனது மனைவி ஜோதிகாவுடன் மதுரை அழகர் கோவிலின் காவல் தெய்வமான 18ம் படி கருப்பணசாமியை அவர் தரிசனம் செய்திருக்கிறார்.இந்த கோவிலில் சூர்யாவும், ஜோதிகாவும் சுவாமி தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading