நடிகர் விஷால் கோல்கட்டாவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். சுந்தர் சி இயக்கும் புருஷன் படத்திற்காக விஷால் கோல்கட்டா சென்றுள்ளார். அங்கு அவர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார். அங்கு கூட அவரை அடையாளம் கண்டு கொண்டு சிலர் செல்பி எடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Add a Comment
