கருப்பு படத்தில் நடித்துள்ள த்ரிஷா தற்போது பிரபல பாடகர் பால் டப்பாவுடன் இணைந்து ஒரு இசை ஆல்பத்தில் நடித்து வருகிறார். ஊஞ்சலில் பால் டப்பாவுடன் திரிஷா ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. Psilovibin என்கிற வீடியோ பாடலில் திரிஷா மற்றும் பால் டப்பா இணைந்து நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ பாடல் தற்போது தீயாக பரவி வருகிறது.
Add a Comment
