சம்யுக்தா மேனன் பளீச்!நடிகை சம்யுக்தா மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில், இன்றைக்கு பெரும்பாலானோர் நடிகைகளை பற்றி அவதூறு பரப்புவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். என்னை பொருத்தவரை தற்போது முழு நேரத்தையும் சினிமாவில் நடிப்பதற்காக தான் செலவிட்டு வருகிறேன். இப்போது வரை நான் யாரையும் காதலிக்கவுமில்லை. ரகசிய திருமணம் செய்து கொள்ள எந்த திட்டமும் போடவில்லை. அதனால் இது போன்று அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Add a Comment
