Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

Tag:

samyuktha

ராணா டகுபதி தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாத்தி பட நடிகை… பிரம்மாண்டமாக நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு பூஜை!

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை சம்யுக்தா மேனன். கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த தமிழ், தெலுங்கு இரு மொழிப் படமான "வாத்தி" படத்தில் அவர் ஜோடியாக நடித்தார். அதில்,...

ஆனந்த் ராஜ் தாதாவாக நடிக்கும் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படப்பிடிப்பு ஆரம்பம்!

ஆனந்த் ராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   அறிமுக இயக்குனர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, அண்ணா...

முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த, இரண்டு ஹீரோயின்களே விழாவுக்கு வரவில்லை… வருத்தம் தெரிவித்த ‘தில் ராஜா’ பட இயக்குனர்!

கோல்டன் ஈகிள் ஸ்டூடியோ சார்பில் கோவை பாலசுப்ரமணியம் தயாரித்துள்ள "தில் ராஜா" படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா,...

இந்தி சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்குமான இடைவெளி குறைந்து வருகிறது… வாத்தி பட நடிகை ஓபன் டாக்!

தமிழில் `களரி' படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு மற்றும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தின் மூலம்தான் அதிகளவில் கவனம் பெற்றார். அதன் பிறகு கடந்த 2023- ஆம் ஆண்டு தெலுங்கில்...

பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கும் வாத்தி பட நடிகை… ட்ரெண்டாகும் கிளாமர் போட்டோஷூட் !

தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்து வெளியான வாத்தி படத்தின் கதாநாயகி சம்யுக்தா. அதற்கு முன்பாக தமிழில் களரி, ஜூலை காற்றில் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் வாத்தி படம்தான் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. தனுஷின்...

ஃபர்ஸ்ட் நைட்லயே பிரச்னையாம்!

டி.வி. சீரியல் நடிகர்களான  சம்யுக்தாவும் விஷ்ணுகாந்த் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால்  ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டனர். இந்நிலையில்,  இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய சம்யுக்தா, “நான் சின்ன பெண் என்று கூட விஷ்ணுகாந்த் பார்க்கவில்லை....

விஷ்ணுகாந்த்- சம்யுக்தா பிரிவு பின்னணி இதுதானா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் ஜோடியாக நடித்த விஷ்ணுகாந்த் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களிலே, பிரிந்து விட்டதாக அறிவித்த இவர்கள்,...

தனுஷின் ‘வாத்தி’: ஜக்பாக்ஸ் வெளியீடு!

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உருவாக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகிறது.  இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும்...