தற்போது ரித்தேஷ் தேஷ்முக் மராத்தியில் உருவாகியுள்ள ராஜா சிவாஜி திரைப்படத்தை இயக்கியுள்ளதுடன் அந்த படத்தின் டைட்டில் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்க முக்கிய வேடங்களில் சஞ்சய் தத், வித்யா பாலன், ஜெனிலியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தில் இளம் வயது சிவாஜி கதாபாத்திரத்தில் ஜெனிலியாவின் இளைய மகன் ராஹில் நடித்துள்ளார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது.
Add a Comment
