பிலிம் பேர் விருதுகள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க கௌரவங்களை பெற்றுள்ளார் பாடகி தீ, சமகால இசை உலகில் முன்னோடி கலைஞராக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளார்.மேலும் ‘I Wear My Roots Like A Medal w “Can’t You Stay A Little Longer சுயாதீன பாடல்கள் மூலம் பாடகி தீ தனது கலை ஆழத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார். இந்தப் பாடல்கள் உணர்வு, அடையாளம் மற்றும் பரிசோதனையான இசை வடிவங்களை ஒருங்கிணைக்கும் அவரது தனித்துவமான திறனை வெளிப்படுத்துகின்றன.இந்நிலையில், சுயாதீன பாடலான ‘வரி வரி’ இசை ஆல்ப வீடியோவை கொழும்பில் பாடகி தீ வெளியிட்டுள்ளார். இப்பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் வரிகளில் பாடகி தீ பாடியுள்ளார்.
Add a Comment
