ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தில் இயக்குனர் ஷங்கர் நடிக்கிறாரா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படம் பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. தலைவர் 173 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து இயக்க போவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் ஒருவேளை சிபி சக்ரவர்த்தி ரஜினியின் 173 படத்தை இயக்கினால் அதில் வில்லனாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் நடிக்க போகிறார் என்ற அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading