கோட்டயத்தில் கிடங்கூரில் உள்ள புனித மேரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்த வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார் மமிதா பைஜூ. கடந்த உள்ளாட்சி தேர்தலிலேயே அவர் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தாலும் கூட அந்த சமயத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததால் வாக்களிக்க முடியாமல் போனது என்றும் தற்போது கோட்டயம் அருகில் உள்ள முண்டக்காயம் பகுதியில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்ததால் மமிதா பைஜூ இந்த முறை தவறாமல் முதல் முறையாக தனது வாக்கை செலுத்தி விட்டார் என்றும் அவரது தாயார் மினி பைஜூ கூறியுள்ளார்.
Add a Comment
