நடிகர் சஞ்சீவ் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் ஹீரோவாக அறிமுகமானார்.இதன்பின் காற்றின் மொழி சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து கயல் சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றார். இந்நிலையில், ஐந்து ஆண்டுகளாக கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சஞ்சீவ், இந்த சீரியலில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கயல் சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு இவர் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
Add a Comment
