துரந்தர் 2 படத்தை கண்டு ரசித்த நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா!

ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க, ஆதித்யா தர் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘துரந்தர் 2’ படம் உலக முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இப்படத்தைப் பார்த்து ஹிந்தி சினிமா பிரபலங்களை விட தெலுங்கு சினிமா பிரபலங்கள்தான் அதிகமாகப் பாராட்டியிருக்கிறார்கள். பான் இந்தியா பிரபலமான, தெலுங்கு நடிகர் பிரபாஸ் நேற்று இந்தப் படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா உடன் பார்த்துள்ளார். அவர்கள் இருவரும் பார்த்த புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading