திரைப்படமாகும் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’

காஷ்மீரில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இ எடுத்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “நானும் பூசன் குமாரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ திரைப்படத்தில் இணைகிறோம். இது, முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் திலோன் எழுதிய, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நூலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading